நீ உன்னுடைய பிரச்னையை சமாளிப்பதே பெரிய விஷயம். - OSHO
நீ உன்னுடைய பிரச்னையை சமாளிப்பதே பெரிய
விஷயம். இதில் அடுத்தவர்கள் பிரச்னையை வேற சமாளிக்க முயற்சி செய்யாதே.
நீ பெரிய குழப்பத்தை கொண்டு வந்து விடுவாய். பின் உன்னுடைய பிரச்னையைக்கூட உன்னால் தீர்க்க முடியாது.
அதனால் அதை ஒருபோதும் முயற்சி செய்யாதே.
மனதிற்கு இந்த பழக்கம் உண்டு அதனால் அந்த உந்துதல் வரத்தான் வரும்.--ஓஷோ 😳😳😳
Comments
Post a Comment