இன்னொருவன் உன்மீது ஆளுமை செலுத்த அனுமதிக்காதே. - OSHO
இன்னொருவன் உன்மீது ஆளுமை செலுத்த அனுமதிக்காதே.
ஆணையிட அனுமதிக்காதே.
அது வாழ்வை பலிகொடுப்பது.
உனக்கு கட்டளையிட மற்றவருக்கு நீ அனுமதியளித்தால்–
அது உன் பெற்றோர்களாக இருக்கலாம்.,
உன் சமூகமாக இருக்கலாம்,
உன் கல்வி நிறுவனமாக இருக்கலாம்,
அரசியல் வாதியாக இருக்கலாம்,
யாராக வேண்டுமானாலும் இருக்கலாம்
உனக்கு கட்டளையிட மற்றவருக்கு நீ அனுமதித்தாயானால் ...
உன் வாழ்வை இழக்கிறாய். தவறவிடுகிறாய்.
-OSHO*
Comments
Post a Comment