மனிதன் மனதால்தான் வாழ்கிறான். - புத்தர்
புத்தர் கூறுகிறார்
மனிதன் மனதால்தான் வாழ்கிறான்.
மனம் இருக்கும் வரை துன்பம் நிச்சயம் இருக்கும்.
மனதை அறிந்தவனால் மட்டுமே அதிலிருந்து விடுதலை அடைய முடியும்.
மனம் என்றாலே ஒரே எண்ணக் குவியல்கள் தான்.
ஒரு ஏழைக்கு ஒரு சில எண்ணங்கள் தான்.
ஆனால் ஒரு பணக்காரனுக்கு ஏகப்பட்ட எண்ணக் குவியல்கள்.
ஏழை - பணக்காரன் என்பது மனதைப் பொறுத்தது
அது வாழ்க்கையைப் பொறுத்தது அல்ல.
நிம்மதி என்பது பணத்தில் இல்லை மனதில்தான் இருக்கிறது
ஓஷோ
Comments
Post a Comment