Google

புத்தரின் பாதை மரணப்பாதை



புத்தரின் பாதை மரணப்பாதை

ஆகவே புத்தர் மஞ்சள் நிறத்தை தேர்வு செய்தார்!

மஞ்சள் நிறம் மரணத்தை
உணர்த்துவது

ஏசுவின் பாதை அன்பின் பாதை!

புத்தரின் பாதை_மனதின் அடிப்படை கொண்டது!

இயேசுவின் பாதை இதயத்தை அடித்தளமாக கொண்டது!

ஆனால் கபீர் மரணப்பாதை!
அன்புப்பாதை என எதையும் தேர்ந்தெடுக்கவில்லை!

சந்தையில் இயல்பாக! ஆனந்தமாக
முழுமையுடன் வாழ்கிறார்!

மரணமும்அன்பும்சந்திக்கும்பொழுதிலேயேஆன்மீகம்_ஆரம்பமாகிறது!!!

ஓஷோ

Comments